தருமபுரி மாவட்டம் அக்டோபர் 2 8.10.2020 அரசாணைப்படி குறைந்த பட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த கோரி தருமபுரி மாவட்ட முனிசிபல் பஞ்சாயத்து
பொது பணியாளர் சங்கம் ஏஐடியுசி துப்புரவு தொழிலாளர்கள் தூய்மை பணியாளர்கள் டேங்க் ஆப்ரேட்டர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி சம்மேளனம் மாவட்ட தலைவர் தோழர் என் மனோகரன் தலைமை வகித்தார் முன்னிலை
தோழர்கள் என் சரவணன் ஜீ.குப்புசாமி எம் தேவராஜ் சி. மாதையன் ஏஐடியுசி மாவட்ட தலைவர் தோழர் எம். மாதேஸ்வரன்
ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தேவராஜ் சிறப்புரையாற்றினார் உள்ளாட்சி சம்மேளனத்தின் உடைய
மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஆர் ராமமூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார் கண்டன உரை தோழர் எம் சரவணன் மாவட்ட துணைச் செயலாளர்
முனிசிபல் பஞ்சாயத்து பொதுப் பணியாளர் சங்கம் எம் ராஜமாணிக்கம் மாவட்ட பொருளாளர் பொதுப் பணியாளர் சங்கம் ஆட்டோ தொழிற்சங்கம் தோழர்
கந்தசாமி லட்சுமணன் மாவட்ட துணைத்தலைவர் உள்ளாட்சி பணியாளர் சங்கம் ஜே. தமிழ் வாணன் மாவட்ட பொருளாளர் உள்ளாட்சி பணியாளர் சங்கம்
ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கே மணி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார் ஆர்ப்பாட்டத்தில் 500 தோழர்களுக்கு மேல் பங்கேற்றனர் நன்றி உரை
தோழர் வணங்காமுடி பிஎஸ்என்எல் ஓய்வு கோரிக்கைகள் :நகராட்சி பேரூராட்சி உள்ளாட்சிகளில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி
பணியாளர்களை பணி நிரந்தரம் படுத்து 62 அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்து உள்ளாட்சி பணியாளர்களுக்கு 50 லட்சம்
காப்பீட்டுத் திட்டம் அனைவருக்கும் வழங்கு 16 3 2020 சட்டமன்றத்தில் அறிவித்த ஊதிய உயர்வு அரசாணை வெளியீடு கொரோனா காலத்தில்
தூய்மைப் பணியாளர்களுக்கு சட்டமன்றத்தில் அறிவித்த ஒரு மாத சிறப்பு ஊதியத்தை வழங்கும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கப்பட்டது
(முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள பஞ்சாயத்து பெயரை அழுத்தவும்)